புதன், 4 மே, 2011

power cut

 ஒரு முறை சார்ஜ் செய்தால்
  • cell phone நான்கு நாட்கள் பேசலாம் .
  • எலக்ட்ரிக் மோட்டார் பைக் ஒரு நாள் ஓட்டலாம் 
ஆனால் மின் தடைக்கு   மட்டும்  4 tube light 2 fan உபயோகிக்க விலையும்  பராமரிப்பும் அதிகம்  கொடுத்து  இன்வர்டர் போட வேண்டும் . அதை விட ஒவ்வொரு tube light மற்றும்  fan   ல் செல் போன் தொழில் நுட்பத்தை பயன் படுத்தி மின்சாரம் இல்லாமல் இயக்க நேரத்தை அதிகப் படுத்தினால் மின் தடையைப்  பற்றி கவலைப்பட வேண்டியதில்லை .ஏன் கண்டு பிடிக்கக் கூடாது .
           ஆனால் அது பொருட் காட்சியில் விற்கப்படும் பொம்மை காத்தாடியாகவோ   விளக்காகவோ இருக்கக் கூடாது .
          இப்போது நாம் உபயோகிக்கும் அளவே இருக்க வேண்டும் . கோளாறு என்றால் செல் போன் பாட்டரி போல் 200 க்குள் சிலவு முடிந்து விட வேண்டும் .          

                நாளை மின் தடையை வெல்லும்  கண்டு பிடிப்புடன் சந்திப்போம் வெற்றி பெறுவோம் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக