தமிழ் பத்திரிக்கை வரலாற்றில் முதன்முறையாக 84 பேருக்கு 5 கோடி மதிப்புள்ள இலவச உயர் கல்வியினை புதிய தலைமுறை வார இதழ் கொடுத்துள்ளது ...
ஆயிரம் அன்ன சத்திரம் அமைப்பதைக் காட்டிலும் ஒருவனுக்கு கல்வி அளிப்பது மேலானது . மீனை தானமாக கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது அதை விட மேலானது .
மாலன் ஆசிரியர் |
திரு மாலன் தியாகத்திற்கு காவி நிறத்தையும் அமைதிக்கு வெண்மையையும் விவசாயத்திற்கு பசுமையையும் 24 மணி நேர உழைப்பிற்கு அசோக சக்கரமும் என இந்தியாவின் உயரிய நோக்கத்தை வெளிப் படுத்துவது நம் தேசியக் கொடி என்று 50 வது சுதந்திர தினத்தன்று குமுதத்தில் தலையங்கம் எழுதி சுதந்திரத்தின் பெருமையை உலகமறிய பரை சாற்றியவர் . சன் டிவி , தினமணி , குமுதம் போன்ற தமிழின் அடையாளத்தை சொல்லும் மிகப் பெரிய நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் சிறப்பாக பணியாற்றியவர் . தற்போது புதிய தலைமுறையின் ஆசிரியராக உள்ளார் .
Dr Pari vendhar SRM UNIVERSITY . Chennai |
SRM University: Ranked India's No. 1 Private Engineering University
இந்தியாவில் உள்ள பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்கும் ஒவ்வொருவரும் அக் கல்லூரியில் இடம் கிடைக்கிறதோ இல்லையோ அதன் மண்ணையாவது மிதிக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின் கனவு . முழுமையான் கல்விக் கூடம் . பல்கலை கழகத்தின் பெயருக்காகவே வேலை தருவதற்கு போட்டி போடும் உலகளாவிய நிறுவனங்கள் . சேர்க்கை நேரத்தில் இங்கு இடம் இல்லைஎன்றால் தான் மற்ற கல்லூரிகளை தேடிப் போகும் மாணவர்கள் . உலகில் உள்ள அனைத்து சிறப்புகளும் வாய்ந்த இந் நிறுவனம் சேவை நோக்கோடு 84 ஏழை மாணவ மாணவியருக்கு இலவச இடம் , கல்லூரிக் கட்டணம் , விடுதி , போக்குவரத்து , புத்தகங்கள் , மடி கணினி அனைத்தையும் எந்த ஒரு உள் அரசியலும் இல்லாமல் உயர் கல்வியை இலவசமாக கொடுத்து அவர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்துள்ளார்கள் .

ஒளி ஏற்றிய SRM பல்கலை கழகம் மற்றும் ஏற்பாடு செய்த புதிய தலைமுறை வார இதழின் சேவைகள் மேலும் மேலும் தொடரட்டும் . பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழட்டும் பெயருக்கு ஏற்ப ( பாரி வேந்தர் , மாலன் , புதிய தலைமுறை ) . வாழ்த்துக்கள் .
P S ; உறுதிப் படுத்தாத தகவல் இதன் சந்தை மதிப்பு பத்து கோடிக்கு மேல் market value : 10 Crore
other my blogs http://dollorformula.blogspot.com/2011/02/money-making-formulas.html
http://englishmedicines.blogspot.com/
http://indiatamilnad.blogspot.com/
http://easymeditaions.blogspot.com/
http://servicesindiaa.blogspot.com/

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக